கடைசி முகலாயப் பேரரசர் பகதூர்சா சஃபார் (1775 - 1862)
கடைசி முகலாயப் பேரரசர் பகதூர்சா சஃபார்...! (1775 - 1862) பகதூர்சா சஃபார்...! (1775 - 1862) அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (பகதூர் ஷா ஜாபர்) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய ஆட்சியும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர். கடைசி முகலாயப் பேரரசர் : பெயர்: அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் ஆட்சிக்காலம் : 28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857 அரசமரபு : முகலாய வம்சம் தந்தை: இரண்டாம் அக்பர் ஷா தாய் : லால்பாய் தொழில்: முகலாயப் பேரரசர், உருதுப் புலவர் முன்னையவர்: இரண்டாம் அக்பர் ஷா பின்னையவர் : முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது வழிவந்தோர்: 22 மகன்கள், குறைந்தது 32 மகள்கள் புதைத்த இடம் : நவம்பர் 7, 1862 ரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம் மனைவிக...